Page 27 of 43
வேட்டியில் சிறிய பகுதியை கிழித்து அவளது தலைகாயத்திற்கு கட்டு கட்டிவிட்டவன்
அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு லக்கேஜ்களுடன் பஸ் விட்டு இறங்கினான்.
ஒரே கூட்டம் எந்த பக்கம் வழி என்று தெரியாமல் மக்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கவே இளா உடனே லக்கேஜ்களையும் அவளையும் ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த பஸ்ஸின் டாப்பில் ஏறி
...
This story is now available on Chillzee KiMo.
...
யுமா இல்லை இந்த ஊர்ல இப்படி கலவரம் இருக்குன்னு எனக்கு தெரியுமா சும்மா என்னையே தப்பு சொல்லாதீங்க” என கோபமாக கத்திவிட்டு தனது பெட்டியுடன் வேகமாக நடக்கலானாள். அவளது கோபத்தைக்கண்டு வெறுப்புடன் அவள்