(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”ஆமா உன் பேரு என்னம்மா”

  

”என் பேரு சோபியா”

  

”நல்லது உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என கேட்க அவள் அழகாக வெட்கப்பட்டு

  

”இன்னும் இல்லைங்க” என்றாள்

  

”எனக்கும் ஆகலை” என்றான் ராகுல் அவசரமாக ராமலிங்கமோ

  

”உன்னை யாரு கேட்டா இங்க போடா அப்படி” என சொல்லிவிட்டு அவளிடம்

  

”எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்டா“ என கெஞ்சினான்

  

ராமலிங்கமோ

  

”நீ சின்ன பொண்ணா இருக்க இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சொல்ற எப்படி உன்னை இங்க தங்க வைக்கறது” என கேட்க ராகுலோ பதறினான்

  

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.