(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

இதழில் முத்தம் வைக்க அவளுக்கு பரவசமாக இருந்தது, ஏதோ அவன் தந்த முத்தத்தில் மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தாள்.

  

அவனின் செயலைக்கண்ட விக்ராந்தும் ராமலிங்கமும் ராகுலை பிடித்து இழுத்து திட்டி உலுக்க அபியோ வந்த பெண்ணை கவலையாகப் பார்த்தாள், ஆனால் அவளோ ராகுல் தந்த முத்தத்தினால் அநியாயத்திற்கு வெட்கப்பட்டு நின்றாள்,

  

அதைக்கண்ட அபியோ மென்மையாக சிர

...
This story is now available on Chillzee KiMo.
...

்படியோ உனக்காக இத்தனை வருஷம் காத்திருந்தேன், இனியும் காத்திருக்கேன்” என வழிய அவளோ

  

”நீங்க ரொம்ப வழியறீங்க”

  

”தானா வருது”

  

“நல்லா பேசறீங்க”

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.