(Reading time: 15 - 30 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

அவள் நன்றாக வளர்ந்திருந்தாள், 10 வருடங்களில் நல்ல மாற்றம், இளம் பெண் அதிலும் அழகான பெண், அவனால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை, அவளையே ஏற இறங்கப் பார்த்தான்.

  

அவளும் அவனைப் பார்த்தாள். அவனிடம் தெரிந்த அதீத மாற்றத்தைக்கண்டு வியந்தாள். நல்ல வளர்ச்சி திடகாத்திரமாக இருந்தான், அவனது களையான முகமும் கருப்பு நிறமும்தான் அவனை அழகரசன் என அவளது நினைவில் வந்தது,

...
This story is now available on Chillzee KiMo.
...

மாச்சி உன்னைப் பார்த்து ஆஆ 10 வருஷமாச்சில்ல”

  

”ஆமாம் வருஷம் போனதே தெரியலை அழகு”

  

”நீயிருந்த வீட்டுப்பக்கம் அடிக்கடி வந்து பார்த்தேன் யாருமே இல்லை பேய் பங்களா

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.