(Reading time: 15 - 30 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

  

”நல்லது தம்பி அப்படியே செய்ங்க, நான் இந்த ஊருக்கு புதுசு வழி தெரியலை”

  

”வழி தெரியாம ஏன் வந்தீங்க, ஆமா எதுக்கு இந்த பக்கம் வந்திருக்கீங்க இந்த வழியா போனா மலைக்கோயில்தானே வரும்”

  

”ஆமாங்க உள்ள முதலாளியிருக்காங்க கோயிலுக்குப் போகனுமாம் அதான் வந்தோம் வழியில இப்படி வண்டி நின்னுடுச்சி”

  

”ஓஹோ” என சொல்லிக் கொண்டே அவனு

...
This story is now available on Chillzee KiMo.
...

ழித்து மெக்கானிக் அழகரசனிடம்

  

”அண்ணா வண்டியை ஸ்டார்ட் பண்ணு பார்க்கலாம்” என சொல்ல அழகரசனும் சட்டென டிரைவர் சீட் கதவை திறந்து ஏறி அமர்ந்தான். டிரைவர் சாவி தர அதை வாங்கி வண்டியை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.