Page 6 of 8
இப்போதும் மனதில் பொங்கிய ஆதங்கத்துடன் எஸ்.கே சாப்பிடுவதை லிவிங் ரூமிலிருந்து ரகசியமாக பார்த்திருந்தாள்.
****************
சமையலினால் ஒருவரை மயக்க முடியுமா? கட்டாயம் முடியும் என்று தோன்றியது எஸ்.கே’விற்கு...
முன்பு அவர்கள் சமையலுக்கு வைத்திருந்த வேலைய
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டவள் போல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
மனைவியை நேராக பார்த்தவனுக்கு, அவள் அமர்ந்திருந்த விதமும், அந்த முகத்தில் தெரிந்த ஒருவிதமான ஏக்கமும் ஏதோ செய்தது.