(Reading time: 8 - 16 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

வேண்டாம் எஸ்.கே... இதெல்லாம் உனக்கு வேண்டாம்...!!!!

   

அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான் அவன்!

  

****************

   

ஸ்.கே அங்கிருந்து சென்ற பிறகு தனக்கு உணவு எடுத்துக் கொறித்து விட்டு, உறங்கச் சென்றாள் நந்தினி.

...
This story is now available on Chillzee KiMo.
...

ருவருக்கும் ஷாக் அடித்துக் கொண்டிருந்தது. அனாமிகா இல்லாத அந்தத் தனிமையான சூழல் இருவரையுமே பாதிக்கத் தான் செய்தது.

  

அதை மற்றவருக்குத் தெரியாமல் மறைத்து நடமாடிக் கொண்டிருந்தனர்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.