(Reading time: 39 - 78 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

பார்ப்பதைக்கண்டு அதிர்ந்து சட்டென முகத்தை திருப்பிக் கொள்ளவும் அவனுக்கு கோபமே வந்தது. இருந்தாலும் ரம்யாவின் பாடலை ரசித்தவன்

  

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

/span>

  

சூப்பரா பாடினீங்க நீங்க மட்டும் நடக்கப் போற பாட்டு போட்டியில கலந்துக்கிட்டா கண்டிப்பா நீங்க ஜெய்ப்பீங்கஎன சொல்ல அவன் சிரித்தான்

  

2 comments

  • :clap: good ep sasi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :thnkx: :thnkx: for 35 pages :-)
  • ஹீரோயின் இருக்காளே , இப்படி ஒரு கடைஞ்செடுத்த முட்டாளையும், அறிவே இல்லாத ஹீரோவும் காதலித்து ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா. இதுக்கு நடுவுல டிவிஸ்டா புது அப்பா வேற வராரு.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.