Page 14 of 35
“இன்னிக்கு எனக்கு ஒரு விளம்பர ஷூட் இருக்கு, அதுக்காக நான் பணம் கூட வாங்கிட்டேன் இப்ப நான் போகலைன்னா எனக்கு ப்ளாக் மார்க் விழுந்துடும், அதான் கவலையா இருக்கு” என சொல்ல அந்த இடத்திற்கு வந்த பிசினஸ்மேன் தனஞ்செய்யோ
”கலவரம் நடக்குது இதுல ஊரடங்கு சட்டம் வேற போட்டிருக்காங்க எப்படியும் ஷூட்டிங் கேன்சல் ஆயிருக்கும் அமைதியா இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன். இளாவோ அதையே பார்த்துக் கொண்டிருக்க மித்ரா அவனை அதட்டினாள்
”என்ன வேடிக்கை வாங்க போலாம்” என சொல்ல அவனும் அவளுடன் கிச்சனுக்கு சென்றான்