Page 17 of 35
வைத்திருந்த டிபன் தட்டுக்களுடன் அவனை தேடிச் சென்றாள்.
அறைக்குள் அமைதியாக இருந்தவனிடம்
”சாப்பிடாம போனா என்ன அர்த்தம் இந்தாங்க சாப்பிடுங்க” என அவனிடம் பிளேட் தர அதை வாங்கி மெதுவாக சாப்பிடலானான்
அவனுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தவள் அவனின் அமைதியைக்கண்டு வெறுத்தாள். மெல்ல அவன ... யாதையும் ஒரு ஆசையும் கிளம்பியது. அவனுடனே அலைந்துக்கொண்டு தன் திறமை தன் வாழ்க்கை தன் குடும்பம் பற்றி விவரித்து அவனை தன்னுடனே பிசியாக வைத்துக்
This story is now available on Chillzee KiMo.
...