Page 19 of 35
”சப்பாத்தியே சாப்பிடறது கஷ்டமாயிருக்கு மித்து, வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாமே லைக் பிரைட் ரைஸ் போல” என அவன் ”மித்து” என செல்லமாக அழைக்கவும் இளாவை முந்திக்கொண்டு ஸ்ரீதர் அவனை கண்களால் எரித்தான்.
இதில் திலக்கோ அந்த 2 பெண்களிடம் பேசிவிட்டு
”கார சாரமான கிரேவி இருந்தா சூப்பரா இருக்கும்” என சொல்ல
ராஜ் உடனே ”அசைவம் இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்க அதன் அர்த்தம் புரிந்த உடனே அங்கிருந்து கிச்சன் நோக்கி சென்றுவிட்டாள். அவள் சென்றதும் இளாவும் எழுந்துக் கொள்ள சரண்யா வந்தாள்
”சமையல் செய்ய உதவப் போறீங்களா”