Page 21 of 35
மிக அருகில் நின்றுக் கொண்டு கற்றுக் கொள்கிறேன் என அவளிடம் சிரித்து பேசி ஜோக்கடித்து அவளையும் சிரிக்க வைத்து என சொன்ன வேலையை விட்டு மற்ற வேலைகளை சிறப்பாகச் செய்யலானான். அவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டும் மற்ற வேலைகளை செய்துக் கொண்டிருந்த இளாவோ தன்னையே சுந்தரம் பார்ப்பதை தாமதமாக பாரத்துவிட்டு அதிர்ந்து அவரிடம்
”என்ன சார் வேணும்” என்றான் தடுமாற்றத்துடன
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சொல்றேன் என் பொண்ணை விட்டு தள்ளி நில்லு, பாவப்பட்டு உன்னை இந்த வீட்ல சேர்த்தேன். இந்த வீட்டுக்கே துரோகம் செஞ்சிடாத சரியா போ” என அதட்டிவிட்டு அவர் சென்றுவிட இளாக்கு தலையே சுற்றியது