Page 25 of 35
அதனால இந்த கதைக்கு இந்த க்ளைமேக்ஸ் செட்டாகாது, நட்பா உருவான அவங்க உறவு கடைசி வரைக்கும் நட்பாதான் இருக்கனுமே தவிர காதலாக கூடாது, அதான் இருவருக்கும் நல்லது” என மித்ரா உறுதியாகச் சொல்லவும் இளாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.
சரண்யாவோ
”அந்த பையனோட லவ் ரொம்ப உண்மையா இருந்தா அந்த பொண்ணோட மனசுல தேவையில்லாத பயம், அச்சம் வராது, வரவும் கூடாது அப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
்பம்” என சொல்ல அந்த 2 பெண்கள் வந்தார்கள்
”நீங்க பாடுங்க நாங்க டான்ஸ் ஆடறோம்” என சொல்ல
“அடடா சூப்பர்” என திலக் வந்தான் கூடவே சுப்ரியாவை அழைத்து வர அவள் அந்த