Page 28 of 35
”என்ன?”
“ஹக் பண்ணலாம்னு”
”வேணாம் அதெல்லாம் எனக்கு பிடிக்காது, வாயாலயே பாராட்டு சொல்லிட்டல்ல அது போதும் எனக்கு” என சொல்லிவிட்டு மித்ராவை பார்க்க அவளோ சரண்யாவிடம்
”நான் முக்கால் வாசி முடிச்சிட்டேன் மிச்சதை நீங்க பாருங்க நான் போறேன்” என சொல்ல உடனே இளாவோ சரண்யாவிடம்
”சரண்யா நீ ஒரு பாட்டு பாட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
என அவனும் அந்த பெண்களுடன் சேர்ந்து ஆடிக் கொண்டே பாட திலக்கோ அங்கிருந்த ஒரு