Page 31 of 35
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..
பாட்டு சத்தம் கேட்கவும் சுப்ரியாவும் ராஜூவும் கூட அவ்விடம் வந்து அவர்களுடன் சேர்ந்துக் கொண்டார்கள். அதில் சுப்ரியாவிடம் நெருங்கி ராஜ் பாடலானான்.
ராஜ்: பூதலூரு ஏழு மைலு
பூண்டிக்கோயிலு நாலு மைலு
கா
...
This story is now available on Chillzee KiMo.
...
்களும் விரட்டிவிடவும் சந்தோஷத்துடன் ஜதி போட்டான் திலக், அது ராஜை இன்னும் கேவலப்படுத்தவே அவன் உடனே அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான். அதைக் கண்டு அந்த பெண்களும் திலக்கும் கைகொட்டி சிரித்தார்கள்.