Page 9 of 35
”உப்பு போட்டீங்களா” என கேட்க
”எல்லாம் போட்டாச்சி உப்பு, வெண்ணெய் எல்லாம் இருக்கு பிசையனும் உருண்டை செய்யனும்”
”சரி நான் செய்றேன்” என சொல்லியவன் மாவை சிறிது சிறிதாக நீர் ஊற்றி பிசையலானான்.
ரம்யா அதைப் பார்த்துவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு காபி” என சொல்ல அவளும் அமைதியாக வேலையில் இறங்கினாள்.
அவளைப் பார்த்துவிட்டு அடுத்து ரம்யாவை பார்த்தான் அவள் தன்னையே பார்ப்பதையறிந்து சிரித்தான்