Page 5 of 35
சொல்லியபடியே அவளை விட்டுச் சென்றான்.
தனியாக விடப்பட்ட மித்ராவுக்கு இளாவின் மீது கோபமே வந்தது. அவசரமாக அவனை காண அவனது அறைக்குச் சென்றாள். அறைக்குள்ளோ இளா குழப்பமாக இருந்தான். உறங்காமல் கட்டிலில் அமர்ந்தபடி யோசித்துக் கொண்டிருந்த நேரம் புயலை விட வேகமாக உள்ளே வந்த மித்ராவைக்கண்டு அதிர்ந்தான். வந்தவள் ...
“2 நாள் இங்க இருக்கப் போறோம், ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சிக்கலாம்னு பேசியிருப்பாங்க, இல்லையா டைம் பாஸ் பண்ண பேசியிருப்பாங்க சரியா, அதுக்கு ஏன்
This story is now available on Chillzee KiMo.
...