Page 2 of 4
அங்கே இருந்து தான் போன் செய்து சொல்ல போறேன்... சும்மா டூருன்னு பொய் சொல்லிட்டு வீட்டுல இருந்து கிளம்ப போறேன்...”
“பாருடா... இந்த பொண்ணு கூட இவ்வளவு இம்ப்ரூவ் ஆகிடுச்சு... நல்ல ப்ளான் இன்பா!!”
“எல்லாம் உங்க இரண்டு பேர் அண்ட் ஈஸ்வர் சார் தயவால தான் உமா... ஈஸ்வர் சார் தான் பிஸியா இருக்கார்... அவருக்கும் ட்ர ... ஸ்வர் தன் புது மனைவி அகிலாவை உரசியப் படி அந்த பேருந்தில் அமர்ந்திருந்தான்...
This story is now available on Chillzee KiMo.
...
“...இப்படி ஜன்னல் ஓரம் உட்கார்ந்து மேகத்தை வேடிக்கை பார்க்குறது எனக்கு ரொம்ப