Page 3 of 4
பிடிக்கும்...”
அகிலா பேசுவதை கவனித்தானோ இல்லையோ அவளை கவனித்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர்...
அகிலா அவன் பக்கமாக பார்த்தாள்...
“என்ன ஒன்னும் சொல்லாமல் இருக்கீங்க?”
“என்னத்த சொல்ல??? எப்போடா பஸ் திருமங்கலம் போய் சேரும்... உங்க வீட்டுக்கு போவோம், உ ... ல் ஒலித்த மெல்லிய ஒலி திசை திருப்பியது...
செல்போனை எடுத்து அதில் வந்திருந்த மெசேஜை படித்தவன்,
“ஐ ஆம் வெரி ஹாப்பி அகி...” என்றான்...
This story is now available on Chillzee KiMo.
...