(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 15 - பிந்து வினோத்

  

லையை குனிந்துக் கொண்டு இரண்டு கை விரல்களையும் கோர்ப்பதும் பிரிப்பதுமாக அமர்ந்திருந்தாள் அருந்ததி!

  

அவளையே பார்த்தப்படி இருந்த ஷிவா, மெல்ல பார்வையை திருப்பிக் கொண்டு பெருமூச்சை வெளியேற்றினான்.

  

"உனக்கு ரொம்ப தாராள மனசு, பெரிய தியாகம் எல்லாம் செய்ற?"

  

ஷிவா சொன்னதற்கான அர்த்தம் புரியாமல் நிமிர்ந்துப் பார்த்தாள் அருந்ததி!

  

"என்ன பார்க்குற? என்னைப் பார்த்தா உனக்கு வில்லன் போல இருக்கா? அது என்னது அது, உங்களுக்கு பிடிச்சது போலவேன்னு பேச்சு எல்லாம்...??"

  

அவன் அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

னு எல்லாம் சொல்லிட்டு! என்கிட்டே போய் சாரி எல்லாம் கேட்குறீங்க? உங்க மேல ஒரு தப்பும் இல்லை, எனக்கு தான்... நான் தான்..."

  

ஷிவா மேலே பேசாமல் அவளையே பார்த்திருந்தான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.