Page 5 of 8
ஆனால், உங்களுக்கு பிடிச்சவங்களை ஜஸ்டிஃபை செய்ய உங்களுக்கு சிலது சரியா தெரியலாம்....... அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது...”
“ஹும்.... யூ ஆர் கரக்ட் கல்பனா.... சுச்சியை எனக்குப் பிடிக்கும்... வாழ்க்கை பற்றிய உங்கள் பார்வையும் எனக்குப் புரியுது.... ஆனால், பிறந்த பச்சிளங் குழந்தையை கூட பொண்ணான்னு கேட்டு ச்சேன்னு சொல்ற உலகம் இது....”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்த தேரபி ரொம்பவும் உதவிச்சு... ஆனாலும் அம்மாவை ரொம்ப மிஸ் செய்வேன்.... சீக்கிரமா படிச்சு, ஏதாவது ஒரு வேலை தேடிட்டு அம்மாவையும் என் கூட அழைச்சிட்டு வரணும்னு நினைப்பேன்... ஆனால் அது நடக்கலை...”