Page 6 of 8
“ஏன்?”
“அவங்க இறந்துட்டாங்க.... எய்ட்ஸ் கிருமி அவங்களுக்குள்ள பரவி இருந்தது...”
“ஓ....”
“ஹும்.... அதெல்லாம் நடந்தே பத்து வருஷத்துக்கும் மேல ஆச்சு.... அதுக்கு அப்புறம் என்னால முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கு உதவி செய்தே என் வாழ்க்கையை ஓட்டிடலாம்னு தான் நினைச்சேன்... பட் சுசித்ரா கேம் ஆஸ் அ ப்ரைட் ஸ்பாட் இன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்து வெளியே வர முடியாது... குடும்பம் என்பது சிலப் பேருக்கு பாதுகாப்பை கொடுக்குது! சிலப் பேருக்கு சுமையை கொடுக்குது... என்ன செய்றது சொல்லுங்க!!??”
*******************