Page 1 of 6
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 18 - பிந்து வினோத்
“குட் மார்னிங் அத்வி!” உற்சாகம் பொங்க அத்விதாவிற்கு காலை வாழ்த்தை பகிர்ந்தான் கார்த்திகேயன்.
அத்விதா அவனை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை.
“ரொம்ப பிஸியா இருக்க போலருக்கு, அத்வி! நான் உனக்கு காஃபி எடுத்துட்டு வரேன்.”
அத்விதா இப்போது அவனை நேராகப் பார்த்து முறைத்தாள்.
“ஹேய் அத்வி, எதுக்கு இப்போ முறைக்குற?”
“இங்கேப் பாரு கே.டி, என்னைப் பத்தி உனக்குத் தெரியலை. என் கிட்ட இந்த மாதிரி விளையாட்டெல்லாம் வச்சுக்காதே!”
“அதே தான் அத்வி, நானும் சொல்றேன்! என
...
This story is now available on Chillzee KiMo.
...
திருப்பி வேலையை செய்ய தொடங்கி இருந்தாள்.
“திரும்ப திரும்ப பொய் சொல்றீயே அத்வி. முதல் நாள் என்னைப் பார்த்த உடனே ஃபிளையிங் சாசர் போல கண்ணைத் திறந்துப் பார்த்தீயே.”