Page 7 of 10
நன்மை. ஆனால் நந்தினியை தவிர வேறு யாருக்காகவாவது அதைச் செய்திருப்பானா தெரியவில்லை!
அன்றும் இன்றும், இன்னும் என்றுமே காதல், கல்யாணம் இரண்டிலும் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
நந்தினிக்காக கூட ‘கமிட்’ செய்து கொண்டு ஒரு வட்டத்துக்குள் வாழ அவனுக்கு விருப்பமில்லை.
ஆனால் நந்தினியை என்ன செய்வது என்று அவனுக்குப் புரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
வள்ளி! உனக்காக ஏ.எம்.ஸி தியேட்டர்ல டிக்கட் புக் செய்துட்டு வந்திருக்கேன், வா வா உடனே கிளம்பு இன்னும் அரை மணி நேரத்துல படம் ஆரம்பிக்கப் போகுது...”
“குமார் நான்...”