Page 29 of 31
“அதான் ஏன் முடியலை?”
“அது நான் திட்டினாலும் அவர் கேட்கமாட்டாரு”
“ஓ அப்ப நான் ஏமாளி, நீ திட்டறதெல்லாம் கேட்டுக்கிட்டு உன் பின்னாடி சுத்தறேன் அதனால நான் உனக்கு இளப்பமா தெரியறேனா சந்தோஷம்” என வெறுப்பாகச் சொல்லிவிட்டு சட்டையை கழட்டினான்.
மித்ராவிற்கு அவன் செயல் பயத்தை தராமல் போனது ஆச்சர்யம். அமைதியாக சட்டையை கழட்டியவன் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ மட்டும் தனியா சென்னையில இருக்கற விசயம் அவனுக்கு தெரிஞ்சிச்சின்னு வையேன் அப்புறம் உன் நிலைமை என்னவாகும்?”
“எனக்கு புரியுது, தப்பு என் மேலதான், நான் அவரோட பேசினது தப்புதான்”