Page 11 of 31
பொண்டாட்டி” என மித்ராவின் பக்கத்தில் நெருக்கமாக அமர அதட்டினார் பல்லவி.
”தள்ளி உட்காரு”
”ஏன் அத்தை கோச்சிக்கிறீங்க, நான் உங்க வருங்கால மாப்பிள்ளை இப்படியா என்கிட்ட கோச்சிக்குவீங்க”
”வேணாம்பா இப்பதான் எனக்கு ஒரு பொண்ணு கிடைச்சிருக்கா நீ பண்ற வேலையால அவள் கோச்சிக்கிட்டுப் போயிட போறா அவளை விட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல முயல வாசற்படியில் சுந்தரம் பிடித்துக் கொண்டார்
”எங்கம்மா போற வா வா” என அழைத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் வந்தவர் அங்கு இளா இருக்கவே அவனிடம் கடுமையான முகத்துடன் பேசலானார்