Page 4 of 6
“உங்களை போலவே கிராமம் பிடிக்கும் ஒருத்தங்களை கல்யாணம் செய்துக்கோங்க...”
“ப்ச்... என்ன கங்கா நீங்க? உங்களுக்கு இன்னுமா என் மனசு புரியலை?”
“சுரேன்?”
எழுந்து நின்ற சுரேன்,
“விடுங்க இதை பத்தி இப்போ பேச வேண்டாம்... என்னைப் பற்றி விசாரிக்க வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்...” என்றான் கொஞ்சம் கோபமாக.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்குமுக்காடிப் போனாள்!
அவளின் அமைதியை ஒரு வித தவிப்புடன் பார்த்த சுரேன்,
“நான் பாஸ்ட் பற்றி எல்லாம் கவலைப் படலை கங்கா... ஐ லவ் யூ வெரி மச்... உங்க மனதில்