Page 3 of 13
அதைச் செய்யாமல் இருக்க அவள் மிகவுமே கஷ்டப்பட வேண்டி இருந்தது!
“நீயும் சாப்பிட வா நந்து,” என்று தோழியையும் அழைத்தாள் ஸ்வேதா.
நான் இருப்பது உனக்காவது கண்ணில் தெரிகிறதே என்று மனதினுள் நினைத்துக் கொண்ட நந்தினி,
“இல்லை ஸ்வே, நீங்க சாப்பிடுங்க நான் லேட்டா சாப்பிடுறேன்” என்றாள்.
“ஹேய், வாட்ஸ் திஸ்?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் எஸ்.கே
“இல்லை எஸ், நந்தினியை பார்க்கத் தான் வந்தேன். மத்த ஃபிரெண்ட்ஸ் எனக்காக வெயிட் செய்துட்டு இருப்பாங்க. நாளைக்கு நியூயார்க் சுத்தி பார்க்கப் போகணும். கார்ல வந்தேன் சோ