Page 8 of 13
“ஓ ஓ ஓ! நான்ட்ஸ் கொடுத்தாளா...!!!!”
“ஹேய் ஷேன், இந்த நக்கல் லுக் எல்லாம் வேண்டாம்...”
“சரி வேண்டாம்... ஆமாம் என்னவோ நேத்து ரொம்ப சீரியஸா சொல்ல ஸ்டார்ட் செய்த...”
“அதை விடு ஷேன்...”
“ஹ்ம்ம்... இந்த சனிக்கிழமை அனாமிகா பர்த்டே ஃபங்க்ஷன் இருக்கே, உன் கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
வுமன் டு வுமன் டாக்குன்னு வச்சுக்கோயேன்...”
“ப்ச் ஷேன்...”
“இன்னும் இரண்டு பேப்பர் இருக்கு சைன் போடுறீயா?”
வள்ளியை பார்த்து முறைத்தவன்,