Page 6 of 13
பார்த்தாள் நந்தினி.
“என்ன பார்க்குற? உனக்கு இப்படியொரு லைஃப் அமைஞ்சு இருப்பதில் எனக்கு ரொம்பச் சந்தோஷம். நெக்ஸ்ட் டைம் உங்களை மீட் செய்யும்போது ஜோடியா சேர்ந்து என் கிட்ட பேசினால் இன்னும் சந்தோஷம்...”
“ஸ்வே, நான் சூப் செய்ய கிச்சனுக்கு வந்தேன். அதுக்கு நீ என்ன, என்னவோ சொல்ற... உன் கற்பனை திறமைக்கு அளவே இல்லாமல் போச்சு...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்வேதாவை வழி அனுப்பி விட்டு, அவளின் கார் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்த நந்தினி பின் ஸ்வேதா சொன்னதை யோசித்தப் படி வீட்டினுள் சென்றாள்.
*****