Page 2 of 13
”வேலையில்லாம சும்மாவா இருக்க” என கோபமாக கேட்க அதற்கு அவனோ
”ஆமாம் அதுக்கு ஏன் கோச்சிக்கற”
”சொல்லியிருந்தா நான் உன்னை கையோட கூட்டிட்டு வந்து என் கம்பெனியில விட்டிருப்பேன்ல”
”உன் கம்பெனியிலயா நானா”
”ஆமாம் எம்.காம் படிச்சிட்டு வெட்டியா சுத்தறியே நல்லாவாயிருக்கு” என திட்ட
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாயிருக்கறதுக்கு சென்னைக்கு வாயேன் என்கூட இருப்ப வேலை செய்வ எனக்கு உதவியாயிருப்ப”
”நானா அங்கயா சத்தியமா நான் வரமாட்டேன் என்னை மன்னிச்சிடு“
”ஏன்”