(Reading time: 14 - 28 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

”சேலையில நீ ரொம்ப அழகாயிருக்க மதுமதி” என்றான் அவளோ

  

”தாங்ஸ் கம்பெனியில இது போல நான் சேலை கட்டி வந்ததில்லை உனக்காகதான் முதல் முறை இப்படி நல்லாயிருக்கேனா”

  

”நல்லாயிருக்க” என சொல்லியபடியே அவளை நெருங்கி அவளை அணைத்துக் கொண்டான்.

  

”என்ன செய்ற நீ“

  

“கடனை அடைக்கறேன் மதுமதி, திரும்பவும்  உன்னைப் பார்க்கறப்ப இப்

...
This story is now available on Chillzee KiMo.
...

விலைக்கு வாங்க ஆசைப்படறாங்க எனக்கு கொடுக்க மனசில்லை இந்த கம்பெனி அப்பாவோடது, அவரோட உழைப்பால உருவானது, என்னால இதை விட்டுக் கொடுக்க முடியலை, இதுவரைக்கும் ஆரம்பிச்ச நாள்ல இருந்து நஷ்டமே வராம இந்த

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.