Page 9 of 13
கம்பெனி முழுவதும் உலாவிவந்தது, அதற்கு காரணம் மதுமதிதான் சதா அவனது பெயரையே சொல்லிக் கொண்டிருந்தாள், இப்போது அவனே இங்கு வந்துவிடவும் அவர்களோ மரியாதையாக பார்த்துப் பேசினார்கள்
”சாரி சார் நீங்க யார்ன்னு தெரியாம பேசிட்டோம்”
”பரவாயில்லை என்ன விசயம் எதுக்கு நீங்க ரெண்டு பேரும் இங்க வந்திருக்கீங்க”
”ஒண்ணுமில்லை சார் முக்கியம
...
This story is now available on Chillzee KiMo.
...
”இந்த கம்பெனி வேணும்னு சிலர் விரும்பறாங்க”
”விரும்பறாங்களா இல்லை வீம்பு பிடிக்கறாங்களா“
”ரெண்டும்தான் சார்“
”சரி அதுக்கு”