Page 2 of 8
நான்காம் மாடியில் இருந்த அந்த கடைக்குள் ஜோடியாக ஷிவாவும், அருந்ததியும் நுழைந்தனர். நேரெதிரே இருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தில் இருவரும் ஜோடியாக தெரிவதை பார்த்து ரசித்த அருந்ததிக்கு, அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து பெருமையாக இருந்தது.
அவளுக்கு வாழ்வில் எல்லாமே இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்கும் அந்த காந்த பார்வை மட்டும் தான்!
முன் தின இரவில் அவன் அவளை பார்த்த பார்வையின் நினைவில், வானமும் மேகமும் இல்லாமல், கடைக்குள்ளேயே அவளுக்காக மட்டும் சில்லென மழை பெய்தது!