Page 3 of 8
“ரதி! ரதி!"
"ஹாங்! என்னங்க?"
ஷிவா இப்போது அவளருகே நின்றிருந்தான்.
இவன்(ர்) எப்போது இங்கே வந்தான்(ர்)?
அவனின் கண்ணில் தெரிந்த சின்ன மின்மினிகள் அவளை குழப்பியது!
"எவ்வளவு நேரமா கூப்பிடுறேன், அப்படி என்ன யோசனை?"
என்ன யோசனை?
என்ன என்பத
...
This story is now available on Chillzee KiMo.
...
ிற்கு மனைவியை பார்த்து ரசிக்கும் (சைட் அடிக்கும்) வேலை மட்டுமே இருந்தது!
அருந்ததி பொறுமையாக நூல், ஊசி, முத்துக்கள் என வாங்குவதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான்.