(Reading time: 8 - 16 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

ரசீதிற்கு ஏற்ப பணத்தை கட்டி பொருட்களை வாங்கி வெளியே வந்த பின்,

  

"அந்த ஒன் இன்ச் துணியோட மர்மம் என்ன, என்கிட்டே சொல்ல கூடிய ரகசியம் தானா?" என்றான் ஷிவா ஆர்வமாக.

  

"ரகசியம் எதுவுமில்லைங்க! அது அக்காவோட புது சாரில இருந்து அத்தை நைசா அவங்களுக்கு தெரியாமல் கட் செய்துட்டு வந்தது."

  

"ஓஹோ! உனக்கு அம்மா வேற உடந்தையா?"

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

ீயா?"

  

"ஹுஹும்மம்ம்ம்ம்"

  

"அவர் கிட்டேயும் பேசி இருக்கலாம்ல?"

  

"நான் எப்போதும் சித்தி கிட்ட தான் பேசுவேன், ஏதாவது வேணும்னாலும் சித்தி கிட்ட

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.