(Reading time: 8 - 15 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 34 - பிந்து வினோத்

  

ங்காவின் வார்த்தைகள் சுரேனிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது... அவனின் முகத்தில் இருந்த சோர்வு, வருத்தம் எல்லாம் காணாமல் போய் மலர்ச்சி தோன்றியது.

  

“நான் ஏன் உங்களுக்கு ஏற்றவள் இல்லைன்னு சொன்னேன்னா...” என்று கங்கா தொடர்ந்து பேச முயற்சிக்கவும், சுரேன் அவளை தடுத்தான்.

  

“அதை பற்றி எல்லாம் நீ சொல்லனும்னு இல்லை... உனக்கு நடந்த பொம்மை கல்யாணம் பத்தி எல்லாம் எனக்கே தெரியும்... ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள். உன்னை வருத்தப் படுத்துவது போல் எதையும் நான் செய்ய மாட்டேன்...”

  

“இல்லை சுரேன

...
This story is now available on Chillzee KiMo.
...

் கீழ்த்தரமானவனும் இல்லை...”

  

“...” சுரேன் அவளை அழைத்த விதத்திலும், அவன் சொன்ன வார்த்தைகளிலும் கவரப் பட்டு, வாயடைத்து போய் நின்றாள் கங்கா!

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.