Page 17 of 30
“தாராளமா செய்யலாம் அதிகமான பொருள்கள் இல்லை ஆளுங்களை கூப்பிட்டா ஒரு நாள்ல காலி பண்ணிடுவாங்க அம்மாக்கு போன் பண்ணனும்” என சொல்லி போனை தேடிப்பிடித்தான்.
”இதுலதான் பேலன்ஸ் இல்லையே” என்றாள்
“ஆமாம் மறந்துட்டேன் சே வெளியே போனேன் ரீசார்ஜ் செஞ்சிருக்கனும்”
“தெருமுனையில கடையிருக்கு நான் பார்த்தேன்”
“அப்படியா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அவன் புத்தி சரியில்லையாம்”
“அதுக்கு மாயாவை நான் கல்யாணம் செஞ்சிக்கனுமாமா முடியாதும்மா நான் மித்ராவை கல்யாணம் பண்ணி ஒரு இரவு அவளோட இருந்துட்டேன்”