Page 20 of 30
“இப்பவே”
“இப்பவா”
“ஏன்? ஏதாவது பிரச்சனையா”
“இல்ல நாளைக்கு காலையில போகலாமே”
“வேணாம்மா வெள்ளம் வர்றதா பேசிக்கறாங்க அப்புறம் பஸ் கிடைக்காம போயிடும்”
“நாம பிளைட்ல போலாம்”
“பிளைட்டா மழை வருதுங்கறேன் பிளைட்டெல்லாம் கிடைக்காது ட்ரெயின்ல போறது சேப்டி கிடையாத
...
This story is now available on Chillzee KiMo.
...
ல வாங்கிக்கலாம் தேவையானதை மட்டும் எடுத்துக்க” என சொல்ல அவளும் சரியென ஒரு சூட்கேஸ் எடுத்துக் கொண்டாள்.
வீட்டை பூட்டிவிட்டு இருவரும் ஆட்டோவில் பஸ் ஸ்டான்ட் சென்றவர்கள் சிவகங்கை