Page 18 of 30
“என்னடா சொல்ற எப்ப கல்யாணம் பண்ணிக்கிட்ட?”
“நேத்துதான் என்னை மன்னிச்சிடும்மா வேற வழியில்லாம அப்படி சாரிம்மா” என இழுக்க
“நல்லகாரியம் செஞ்சிருக்க சந்தோஷம், முதல்ல அவளை கூட்டிட்டு ஊரு வந்து சேரு வா, நான் எதுவும் உன்னை தப்பு சொல்லலை நீயும் அவளுமா ஜோடியா வந்து நின்னா போதும் இங்க இருக்கறவங்க வாய் மூடுவாங்க”
“எனக்கு அப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“சீக்கிரமா வாடா நாளைக்கு சாயங்காலம்தான் உனக்கு நிச்சயம்னு சொல்லியிருக்காரு உங்கப்பா”
“அது நடக்காதும்மா நடக்கவே நடக்காது அவருக்கு மித்ராவை பத்தி தெரியலை போல?”