Page 27 of 30
“தெரியும்பா ஆனா என்ன செய்றது இப்ப, பஞ்சாயத்துதான் ஒரே வழிங்கறியா?”
“ஆமாம்”
“சரிப்பா நான் இப்பவே ஏற்பாடு பண்றேன் உன் அண்ணன் வருவானா?”
“கண்டிப்பா”
“அப்ப சரி நீ கவலையேப்படாத, உன் வாழ்க்கையை நான் காப்பாத்தறேன்” என சொன்னவர் உடனே பஞ்சாயத்துக்கு இளாவின் குடும்பத்தையும் மாயாவின் குடும்பத்தையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
முறைத்தபடி நின்றாள். ஜெயந்தி இளாவிடம் வந்து நின்றுவிட்டார்
”இளா மித்ரா எங்க?”
“பாட்டி வீட்ல”
“அவளுக்கு இங்க நடக்கற விசயம் தெரியாதுல்ல?“