(Reading time: 10 - 19 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

அவனின் மனம் நந்தினியிடம் ஈர்க்கப்படுவதை எஸ்.கே’வால் புரிந்துக் கொள்ள முடிந்தது. எத்தனையோ அழகிய பெண்களிடம் பேசி இருக்கிறான் பழகி இருக்கிறான். ஆனால் எப்போதுமே இது போன்ற உணர்வு சிறிதும் ஏற்பட்டதில்லை.

  

நந்தினியை பெயருக்கு திருமணம் செய்துக் கொண்ட பிறகு என்று இல்லாமல், முதல் முதல் அவளின் குரலை கேட்டதில் இருந்தே அவனுள் எழும் உணர்வு அது... அவளை பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

em>? இந்த நந்தினி இல்லாவிட்டால் இன்னொரு ரஞ்சனி...

  

முதலில் இவளிடம் இருக்கும் மயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.