(Reading time: 10 - 19 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

யெஸ் அ பிக் ஃபுல் ஸ்டாப்!

  

எஸ்.கே நந்தினியிடம் இருந்து மனதை திசை திருப்ப முயன்றான். அதற்குள் ஷ்யாமின் வீடு வந்து விடவும், அந்த வீட்டின் முன் காரை நிறுத்தி பார்க் செய்து விட்டு நடந்தான் எஸ்.கே!

   

நந்தினி அவனின் பின்னே நடந்தாள். வா என்று கூடச் சொல்லாமல் செல்பவனோடு வர வேண்டி இருக்கிறதே என்று நினைத்தப்படி அந்த வீட்டினு

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்தாள். இப்படி ஒரு வரவேற்ப்பை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை!

  

அனாமிகாவின் அருகே இருந்த ஷ்யாம்,

  

“அனு, என்னடா இது...” என்று மனைவியை அமைதிப்படுத்த முயன்றான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.