Page 4 of 8
என்று காத்திருந்தான்....
*********************
அரவிந்த் வீட்டில் இருந்து கிளம்பி வந்து ஒரு வாரத்திற்கும் மேலாகி இருந்தது...
எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்ற இலக்கே இல்லாமல் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறுவது, எங்கோ இறங்குவது என தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
த வருடம் ரிசெர்ச் சீட் பெற்று இருந்திருப்பான்... இல்லையேல் வேறு யூனிவர்சிட்டியில் சீட் பெற முயற்சி செய்திருப்பான்...!
ஏன் இது எதுவுமே அவனின் மரமண்டைக்கு அன்று தோன்றவில்லை????