Page 12 of 26
”கோதை” என அழைக்க அவளும் பாடலை நிறுத்துவிட்டு
”சொல்லுங்கம்மா”
”இப்ப எப்படியிருக்கு உன்னோட உடம்பு”
”நான் நல்லாயிருக்கேன்மா”
”பார்த்தாலே தெரியுது உன் முகம் தெளிவா இருக்கே, என்னாச்சி உன்னோட பயம் உன்னை விட்டுப் போயிடுச்சா என்ன“
”இல்லை அத்தை நான் ஆரோக்கியமா இருந்தாதானே அபார்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கேன், நீங்களும் தைரியமா இருங்க நடக்கறது நடக்கட்டும் ஒரு கை பார்த்துக்கலாம்” என தைரியமாகச் சொல்ல ரமணிக்கும் புது தெம்பு வந்தது, அவரும் சிரித்தபடியே ஆஸ்பிட்டலுக்கு செல்ல கிளம்பினார் ஆனால் அவரின்