(Reading time: 26 - 51 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”ரமணி” என ஈனமாக அழைக்க

  

”எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு ஆனா அதை என்னால இப்ப சொல்லிட முடியாது ப்ளீஸ் இந்த நிச்சயத்தை நிறுத்துங்க ப்ளீஸ்” என கெஞ்ச கெஞ்ச தயாளனுக்கு கஷ்டமாகிப் போனது

  

”எதுக்கு இப்படி கெஞ்சற வேணாம்“

  

”ப்ளீஸ் இந்த நிச்சயம் நடக்கக்கூடாது“

  

”ஆனா நான் எல்லாரையும் கூப்பிட்டுட்டேன், இப்ப போய்

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”ஏய் என்னடி வெறுப்பா பேசற, என்ன என்னை விட்டு தப்பிச்சி போகலாம்னு நினைப்பா நிச்சயம் மட்டும் ஆகட்டும், அப்புறம் இருக்குடி உனக்கு” என மிரட்ட அவளோ கண்ணனை மனதில் நினைத்துக் கொண்டு

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.