Page 10 of 26
”என்னத்த புரிஞ்சிக்கறது, நீங்க செய்றது நியாயமில்லை”
”நியாயம் அநியாயத்தை பத்தியெல்லாம் என் முன்னாடி பேச இங்க யாருக்கும் தகுதியில்லை, நானா பார்த்து என் பொண்ணை தியாகுக்கு கொடுக்க சம்மதிச்சதே பெரிய விசயம், என் தகுதி என்னன்னு உங்களுக்கும் தெரியும்ல, தயாளனோட பொண்ணை கல்யாணம் செய்துக்க ஒரு தகுதியிருக்கனும், தியாகுவிற்கு அது இருக்கு அதனால நான் சம்மதிச
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் என் பேச்சில உனக்கு நம்பிக்கையில்லை“
”எனக்கு நம்பிக்கையிருக்கு அங்கிள் ஆனா என் சொந்தங்கள் சந்தேகப்படறாங்க நீங்க வாய்மொழியா வாக்கு கொடுத்துட்டீங்கன்னா போதும் அங்கிள்”