(Reading time: 26 - 51 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”தியாகுவோட குடும்பம் அவசரப்படறாங்க, கல்யாணத்தை தள்ளி வைச்சதால அவங்களுக்கு மனஉளைச்சல் வந்திருக்கு, அவங்களோட சந்தேகத்தை தீர்க்கதான் இந்த நிச்சயத்தையே நான் ஏற்பாடு செய்தேன்”

  

”போதும் தயாளன், மத்தவங்களை பத்தி யோசிக்காதீங்க கோதையை பத்தி யோசிங்க”

  

”அவளை பத்தி யோசிக்கதான் நீயிருக்கியே, எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு அவளை நீ சர

...
This story is now available on Chillzee KiMo.
...

்லை நான் வந்து”

  

”மஞ்சு உன் தங்கை உனக்கு பதிலா அவளை பலிகொடுத்துட்ட, இப்ப ராதாவையும் அதே போல பலிகொடுக்கலாம்னு நினைக்கறியா”

  

”சே சே இல்லை அப்படியெல்லாம் இல்லை”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.