Page 24 of 26
“ரிலாக்ஸ் நீங்க எப்படி கத்தினாலும் நான் அனுமதிச்சாதான் எல்லாமே நடக்கும் இது என்னோட கோட்டை இங்கிருந்து யாராலயும் தப்பிக்க முடியாது”
”ரமணி எங்க” என்றார் கோபமாக
”கூல் நானே அவங்களை கூட்டிட்டு வந்து உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்“ என சொல்லியவன் அவரை ஹாலில் நிப்பாட்டிவிட்டு நேராக ரமணியிருந்த அறைக்கு வந்து தாழ்பாள் திறந்து உள்ளே செல்ல ரம
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் நினைச்சீங்க தயாளன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன்”
”அய்யோ வேணாம்” என பதற கண்ணனுக்கு சிரிப்பாக இருந்தது
”நீ நினைச்சதை சாதிச்சிட்டோம்ங்கற திமிருல ஆடாத”