Page 25 of 26
”உண்மையை சொல்லுங்க டாக்டர்”
”எந்த உண்மையை தெரிஞ்சிக்க ஆசைப்படற”
”எதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும் டாக்டர், இந்த முறை நீங்க பொய் சொல்லமாட்டீங்கன்னு நம்பறேன், ஒவ்வொரு முறையும் என்னை ஏமாத்த நினைக்காதீங்க அது உங்களுக்குதான் ஆபத்தா முடியும்“
”சரி சரி சொல்றேன் நீ அப்பாவாயிட்ட போதுமா“ என கடுமையாக சொல்லிவிட்டு அங
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்க
”ரமணி என்ன பிரச்சனை சொல்லு நான் அந்த கண்ணனை பார்த்துக்கிறேன்”
”வாங்க போலாம்” என உரிமையுடன் அவரின் கையை பற்றி இழுத்துக் கொண்டு வெளியேறினார்.